பீட்சா பாக்கெட்டில் உருகாமல் இருக்க சில கெமிக்கல்ஸ் பயன்படுத்துகின்றனர். இந்த கெமிக்கல் தைராய்டு பிரச்னையை ஏற்படுத்துகிறது.
அதேபோல பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், நொறுக்குத்தீணி உள்ள கெமிக்கலும் தைராய்டு பிரச்னையை ஏற்படுத்தக்கூடதே. நாம் பயன்படுத்தும் சில சாம்புகளாலும் உருவாகிறது.
தைராய்டு பிரச்னைகளிலிருந்து தப்பிக்க இயற்கை உணவுகளையும் உண்ணலாம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீணிகளை தவிர்த்தல் அவசியம்.