பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
இன்று காலை அவர் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே விமல் வீரவன்ச அங்கு ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.