விஜய் படத்திற்கு படம் ஏதாவது ஒரு புதிய சாதனை செய்வார். அந்த வகையில் தெறி ரஜினி, ஷங்கர் படங்களை தவிர்த்த அதிக வசூல் செய்த படம்.
இந்நிலையில் பொங்கலுக்கு வரவிருக்கும் பைரவா தற்போது யு-டியூபிலேயே சாதனை படைக்க ஆரம்பித்துவிட்டது.
இந்த டீசர் தற்போது 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது, அதுமட்டுமின்றி 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸுகளை பெற்றுள்ளது.
இதன் மூலம் ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய் சமூக வலைத்தளங்களில் சாதனை படைப்பது நன்றாக தெரிகிறது.