கேரளா தொடுபலை பகுதியில் பொலிசார் நடத்திய விபச்சார விடுதி ரைடில் பிரபல மலையாள நடிகை அமலா கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் சில ஜுனியர் நடிகைகளையும் பொலிசார் கைது செய்தனர்.
பொலிசார் இந்த விடுதியை சுமார் ஆறு மாத காலம் கண்காணித்து வந்ததாகவும் நேற்று திட்டமிட்டு இந்த இடத்தை சுற்றி வலைத்ததாகவும் கூறப்படுகிறது.
பொலிசார் கைப்பற்றியதில் விபச்சார விடுதிக்கு வந்துபோன நபர்களின் தகவல்களும் அவர்கள் கொடுத்த தொகையும் அதிகாரப்பூர்வமாக கிடைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நடிகை அமலா, மலையாளத்தில் ஹேப்பி ஜேர்னி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.