முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனது சொந்த மாவட்டமாகிய ஹம்பாந்தோட்டைக்கு கடந்த 10 வருடங்களில் 70 கோடி ரூபாய் செலவழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது முழு இலங்கையிலும் உள்ள பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 40 சதவீதம் என மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார்.