கொஸ்கொட – ஹபகல கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜையொருவர் உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயரிழந்தவர் 28 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ரஷ்ய பிரஜையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.