அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறப் போகிறார் என்ற உடன் கனடாவின் குடிவரவு இணைய தளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமானது.
இதனால் இந்த இணைய தளத்தை யாரும் பயன்படுத்த முடியாதபடி முடங்கியது.
டொனால்ட் ட்ரம்ப் தனது பிரச்சாரத்தின் போது மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்கவிற்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வரும் மெக்சிகோ மக்கள் மற்றும் முஸ்லிம்கள் குறித்து மிக மோசமாக பேசி வந்தார் டொனால்ட் ட்ரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.