இளம்பெண்ணிடம் இருந்து வெளியே வந்த ஆரஞ்சுநிற கட்டி என்ன? திடுக்கிடும் வீடியோ

பொதுவாக பெண்களின் வயிற்றில் கட்டி தான் இருக்கும், அதை சர்ஜரி செய்து டாக்டர்கள் வெளியே எடுப்பார்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கின்றோம்.

ஆனால் கலிபோர்னியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு வலது கையில் 6 இன்ச் அளவுக்கு ஒரு கட்டி இருந்துள்ளது.

இந்த கட்டியை சர்ஜரி செய்து வெளியே எடுத்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அந்த் கட்டி ஆரஞ்சு நிறத்தில் கொழகொழ என இருந்தது.

இதுகுறித்த வீடியோ ஒன்று யூடியூப் இணையதளத்தில் மூன்றே மணி நேரத்தில் 530,000 பார்த்துள்ளனர். இந்த வீடியோவை நீங்களும் பார்க்க வேண்டுமா? இதோ இந்த லிங்க்கை சொடுக்குங்கள்