உயர் தரத்தில் தோற்றி பல்கழைக்கழக வெட்டுப் புள்ளியை தவறி விட்டு தவித்து கொண்டிருப்பவரா நீங்கள் இனி கவலை வேண்டாம் .
வரவு செலவு திட்டம் முன் வைத்ததன் அடிப்படையில் பல்கழைக்கழக வெட்டுப்புள்ளியை தவற விட்ட மாணவர்கள் தமது கல்வியை தனியார் பல்கழைக்கழகங்களில் இனி தொடர முடியும்.
இதற்காக பாரியளவில் தாங்கள் செலவளிக்க தேவையில்லை அரச பல்கழைக்கழகங்களில் அனுமதி கிடைக்காத மாணவர்கள் தனியார் துறையில் கல்வி கற்பதற்காக ரூபா 8 லட்சம் வீதம் ஒருவருக்கு வழங்கப்படும்.
ஆகவே இனி கவலையை விடுத்து தமது கற்றல் செயற்பாடுகளை வெற்றிகரமாக ஆரம்பியுங்கள்