வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் கேடு, சத்தற்ற உணவு, ஜங்க் புட், உடற்பயிற்சி இல்லாமை ஆகியவை ஆண்மைக்குறைவுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. இதனால் நமது உணவு பழக்கவழக்கங்களை மாற்றினால்தான் உலகில் ஆண்மையுடன் வாழ முடியும்.
எனவே ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் முடிந்தவரை சத்தான உணவை உண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையில் ஈடுபடுங்கள் ஆண்மைக்குறைவு ஏற்படாமல் இருக்க மாதுளம் விதைகளைச் சாப்பிடலாம். இதை சாப்பிட்டால் நீர்த்துப் போன விந்துக்கள் கெட்டியாகின்றன.
அதேபோல் தினமும் ஒரு தக்காளி சூப் குடித்தால் ஆண்மை நிச்சயம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி கொய்யா, பப்பாளி ஆகியவற்றில் ஆண்மையை அதிகரிக்கும் லைகோபின் உள்ளது. இவற்றையும் பழமாகவோ அல்லது ஜூஸ் ஆகவோ செய்து சாப்பிடலாம்.
முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் துருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆண்மைத்தன்மை அதிகரிக்கும்