தல அஜித்தை உலகத்துக்கே தெரியும், விஜய்யை?- சுட்டி குழந்தையின் அசத்தல் பதில்

சினிமாவில் போட்டி இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக இருப்பவர்கள் விஜய், அஜித். இவர்களை பிடிக்காத ரசிகர்களே கிடையாது, முக்கியமாக குழந்தைகள்.

அண்மையில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு சுட்டிக் குழந்தையிடம் விஜய், அஜித் புகைப்படங்களை காட்டி அவர்களை பற்றி கேட்டுள்ளனர்.

அதற்கு அக்குழந்தை விஜய் புகைப்படம் காட்டியது தமிழ்நாட்டுக்கே தெரியும் என்றது. பின் அஜித் படம் காட்டியதும் உலகத்துக்கே தெரியும் என்று கூறியுள்ளது.