குடும்பஸ்தர் ஒருவர், தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளை கூரிய ஆயுதமொன்றால் தாக்கி கொலை செய்த கோரச் சம்பவம் ஒன்று திருகோணமலை கிண்யா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
32 வயதுடைய தாய் மற்றும் 18, 8 வயதுடைய பெண் பிள்ளைகளை குறித்த நபர் இன்று அதிகாலை தாக்கி கொலை செய்தார்.
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.