நயன்தாராவின் 55வது பட டைட்டில் இது தான்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்றால் நயன்தாரா தான்.

இவர் நடிகர்களுக்கு நிகராக ரசிகர்களை கொண்டுள்ளார். அஜித், விஜய் போன்று படத்தின் டைட்டிலை சஸ்பென்சாக வைத்து இன்று இவரின் 55வது பட டைட்டிலை வெளியிட்டுள்ளனர்.

மீஞ்சுர் கோபி இயக்கியுள்ள இப்படத்துக்கு அறம் என்று பெயரிட்டுள்ளனர். இவரது பிறந்தநாளான இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.