மிஷ்கினின் துணை இயக்குனர் காட்டிய வேகம் – மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்

பிரபல இயக்குனர் மிஷ்கின் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவர் இயக்குனர் ஸ்ரீகணேஷ். தற்போது இவர் 8 தோட்டாக்கள் என்ற க்ரைம் திரில்லர் படத்தை எடுத்துள்ளார்.

இப்படத்தின் கதாநாயகனாக வெற்றி என்று புதுமுக நடிகர் நடிக்க, பஹத் பாசிலுடன் நடித்த அபர்ணா பாலமுரளி ஜோடியாக நடித்துள்ளார். மேலும் எம் எஸ் பாஸ்கர், மைம் கோபி, மெட்ராஸ் சார்லஸ் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இப்படத்தின் படப்பிடிப்பை சொன்ன நாட்களை விட சீக்கிரம் முடித்து கொடுத்துள்ளதால் இப்படத்தை தயாரித்த Big Print Pictures கார்த்திக் மகிழ்ச்சியில் உள்ளார்.

விரைவில் அதிகாரப்பூர்வமாக படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கவுள்ளனர்.625-0-560-320-100-600-053-800-720-160-90