ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செலவீனங்கள் தொடர்பிலான வரவு செலவு பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த விவதாம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்துக்கு வருகைத்தந்துள்ளார்.