இளைய தளபதியுடன் மோதவிருக்கும் படங்கள் என்னென்ன ?

விஜய் தன் படம் பைரவாவை கவனமா யாரும் போட்டி இல்லாத பொங்க ல் ரிலீஸ் ன்னு அறிவிச்சார். முதல் போட்டி யாரும் எதிர்பார்க்காத ராகவா லாரென்ஸிடமிருந்து வந்தது.இவர் நடித்து பி.வாசு இயக்கத்தில் உருவாகும் சிவலிங்கா படம் பொங்கல் ரிலீஸ் என்றார்கள்.

இப்போ விஷாலும் தீபாவளிக்கு வர வேண்டிய கத்திச்சண்டையை பொங்கல் ரிலீஸ் ஆக்குகிறாராம். ஏற்கனவே கத்தி படத்தோடு போட்டி போட்டு பூஜையை ரிலீஸ் பண்ணார்.

ஆகா  நடத்துங்க