சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கபாலி படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் ராதிகா ஆப்தே. கவர்ச்சி படங்களிலும் நடித்திருந்த இவர் மீது சில சர்ச்சைகள் வந்தது.
பத்திரிக்கையாளர்கள் மத்தியில் சமீபத்தில் பயங்கரமாக விளக்கம் கொடுத்தவர் கவர்ச்சி குறித்து பெரிதும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் இவர் சவரக்கத்தி பட இயக்குனரின் அடுத்த தமிழ் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ராதிகா ஆப்தே நடிப்பதை உறுதி செய்துள்ளார் இயக்குனர்
இது பெண்களை மையப்படுத்திய கதை. கதை சொல்லிகொண்டிருக்கும் போதே அவருக்கு பிடித்து விட்டது. மிஸ்கினுடைய பங்களிப்பு இந்த படத்திலும் இருக்கும் என இயக்குனர் ஜி.ஆர்.ஆதித்யா கூறியுள்ளார்.