நாய்க்கடி விஷத்தை உடனடியாக போக்கும் ஊமத்த இலை!

கைப்பு சுவையுடன் இது வெப்ப வீரியம் பெற்றதாகும். நாய் கடியினால் ஏற்பட்ட புண்ணை குணமாக்கும்.இதன் சாரை எடுத்து காதில் விட காது வலி நீங்கும்.

இலையை  நிழலில் வைத்து பொடியாக்கி அதை நெருப்பில் இட்டு மூக்கு வழியாக உள் நோக்கி இழுத்தால் கஷ்ட சுவாசம் காசம் போன்ற நோய்கள் அனைத்தும் குணமாகும்.

இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் வாயு தொல்லைகள் கட்டிகள் ,வீ க்கம் போன்றவை குணமாகும்.