செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் பாடல்கள் இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்றிரவே பாடல்கள் அனைத்தும் இண்டர்நெட்டில் லீக் ஆகிவிட்டதால் இந்த விழா திடீரென ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான நான்கு பாடல்களும் நன்றாக இருப்பதாகவும், நிச்சயம் பாடல்கள் ஹிட் ஆகும் என்றும் டுவிட்டரில் பலர் விமர்சனங்கள் செய்துள்ளனர்.