நடிகர் ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் நாளை உலகமெங்கும் வெளிவரும் படம் கவலை வேண்டாம்.
இப்படத்தை யாமிருக்க பயமேன் படத்தை எடுத்த டீகே இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் நயன்தாராவை சந்தித்து கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள ஒரு கதையை கூறி ஓகே வாங்கியுள்ளாராம். நயன்தாரா தற்போது அறம், கொலையுதிர்காலம், டோரா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
மிகவிரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம்