உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து வருகிறது என்பது வெளிபடுத்தும் 14 அறிகுறிகள்!

நாம் உண்ணும் உணவில் இருந்து சாதாரணமாக பருகும் பாட்டில் நீர் வரை அனைத்தும் நமது உடலில்
இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க செய்கிறது. இதை எப்படி உணர்வது. பெரும்பாலும் நாம் அதன்
தாக்கம் வீரியம் அடைந்த பிறகு தான் உணர்கிறோம். மருத்துவரிடன் சென்றி பரிசோதனை செய்து
ஊர்ஜிதம் செய்கிறோம். இதை எப்படி ஆரம்பத்திலேயே கண்டிறிவது?

அறிகுறி #1

அடிக்கடி சிறுநீர் வருவது, முக்கியமாக இரவு நேரங்களில்

அறிகுறி #2

கண்பார்வை திடீரென மங்க துவங்குவது

அறிகுறி #3

எந்த ஒரு விஷயத்திலும் சீராக கவனம் செலுத்த முடியாமல் போகும்.

அறிகுறி #4

எவ்வளவு நீர் அல்லது நீர் பானம் உட்கொண்டாலும் வாய் வறட்சியான உணர்வு தொடர்ந்து இருக்கும்.
தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும்.

அறிகுறி #5

சிறு காயங்களாக இருந்தாலும், அது சரியாக நீட நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

அறிகுறி #6

வயிறு சார்ந்து கோளாறுகள் அடிக்கடி உண்டாகும்.

அறிகுறி #7

சருமத்தில் ஒருவிதமான அரிப்பு அல்லது எரிச்சல் இருந்துக் கொண்டே இருக்கும்.

அறிகுறி #8

அடிக்கடி பசிக்கும். எத்தனை உணவு உண்டாலும், சிறிது நேரத்தில் மீண்டும் சாப்பிட தூண்டும்.

அறிகுறி #9

தளர்ச்சி, நடுக்கம் போன்ற நரம்பு மண்டல கோளாறுகள் உண்டாகும்.

முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியவை!

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் அதிகமாக விரும்பி உண்ண வேண்டிய உணவுகள்
தானியங்கள், காய்கறிகள், முட்டை!