வினோதம் தாய்லாந்தில் அரியவகை விலங்கு பிடிப்பு 25/11/2016 03:37 தாய்லாந்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களினால் அரியவகை விலங்கு இனம் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மீன்பிடி வலை ஒன்றிலேயே குறித்த விலங்கினம் பிடிக்கப்பட்டுள்ளது. Facebook Twitter WhatsApp Line Viber