மனித உடலமைப்பு மரபணுக்களை பொருத்து மாறுபடும். அதுபோன்று நமது உடலில் இருக்கும் மச்சங்கள், புள்ளிகள் மற்றும் உடல் பாகங்களில் இருக்கும் வட்டங்கள் போன்றவற்றிற்கு சில ஆரோக்கிய ரீதியான காரணங்களும் இருக்கும்.

அதாவது, இடுப்பின் பின்புறத்தில் இரண்டு வட்டங்கள் இருக்கும். இது எல்லோருக்கும் இருப்பதில்லை, மாறாக ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும்.

இந்த வட்டங்களுக்கு Vinus Hole என்று பெயர்.

இடுப்பெலும்பு பகுதியில் இந்த வட்டங்கள் அமைந்திருக்கும். இந்த வட்டங்கள் இருப்பதற்கு மரபணுவும் ஒரு காரணமாக உள்ளது.

இந்த சிறிய வட்டங்கள் நல்ல உடல் நலத்தையும், இரத்த ஓட்டத்தையும் குறிக்கிறது. இந்த வட்டங்கள் இருக்கும் இடத்தில் எந்த தசைகளும் இருக்காது. எனவே, எந்த உடற்பயிற்சியின் மூலமாகவும் இதை உருவாக்க முடியாது.

ஆனால், இந்த வட்டங்கள் இருக்கும் நபருக்கு கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இந்த வட்டங்கள் படிப்படியாக மறைந்துவிடும்.

இயற்கையாகவே இடுப்பின் வலிமை அதிகரித்து காணப்படும்.

குறிப்பாக, இந்த அடையாளம் என்பது அழகின் அடையாளம் மட்டுமின்றி நீங்கள் ரொம்ப லக்கி நபர் எனவும் கூறப்படுகிறது.