தமிழீழ விடுதலைப்புலிகள் இயகத்தின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் மாவீரர் நாள் ஆகியவற்றை நினைவுகூரும் முகமாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டிகளில் தலைவர் பிரபாகரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் மாவீரர் நாள் நவம்பர் 27 போன்ற வசனங்கள் பொறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.