இந்த மோடி 1000, 500 நோட்டு செல்லாது அப்படினு சொன்னதுல இருந்து தமிழ்நாட்ல அப்படியே பரபரப்பா இருக்கு.
எவனுக்கும் பைசா கெடச்ச மாதிரி தெரியல, இதுல சினிமா காரன்கள் மட்டும் என்ன கடவுளா. ஒரு கவர்ச்சி நடிகைக்கு அர்ஜன்ட்டா பைசா வேணும் போல, அதனா பேங்க வந்திருக்காங்க, அங்க பாத்தா செம கூட்டம்.
இந்தம்மா ஸ்டிரைட்டா பேங்க குள்ள போயிருக்கு. இவங்கள பாத்த பேங்க மேனேஜர், ஓடுடி வெலில முதல்ல, வெளியில நிக்கிறவன் என்ன கேனயா அப்படினு நடிகைய ஓட ஓட விரட்டி இருக்காரு.