திருமணமானபிறகும் கள்ளத்தொடர்பு, பலருடன் படுக்கை பகிர்வு: பிரபல நடிகை குறித்து வெளியான திடுக் தகவல்…! – நடிகையின் மாமியார் அதிரடி பேட்டி..!

நடிகை காவ்யா மாதவன் திருமணத்திற்கு முன்பே நடிகர் திலீப் உள்பட பலருடன் படுக்கையை பகிர்ந்துள்ளதாக அவரின் முன்னாள் கணவர் நிஷால் சந்திராவின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது முதல் கணவரான நிஷால் சந்திராவை பிரிந்த மலையாள நடிகை காவ்யா மாதவன் நடிகர் திலீப்பை கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொண்டார்

இந்நிலையில் நிஷாலின் தாய் தொலைபேசியில் அளித்த பேட்டியின் ஆடியோ தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது,

கள்ளத்தொடர்பு
காவ்யாவுக்கு திருமணத்திற்கு முன்பே ஏற்கனவே திருமணமான நடிகர் திலீப்புடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இந்நிலையில் தான் அவருக்கு எங்கள் மகனுடன் திருமணம் ஆனது.

படுக்கை
போலி சாமியார் சந்தோஷ் மாதவன் உள்பட பல ஆண்களுடன் காவ்யா மாதவன் படுக்கையை பகிர்ந்துள்ளார். காவ்யா நாங்கள் நினைத்தது போன்று நல்ல பெண் அல்ல.

திலீப்
திருமணமாகி குவைத்திற்கு வந்தும் கூட காவ்யா எப்பொழுது பார்த்தாலும் திலீப்புடன் போனில் பேசிக் கொண்டே இருப்பார். அவருக்கு கணவருடன் வாழ விருப்பம் இல்லை.

நிஷால்
திருமணமான கையோடு என் மகனிடம் காவ்யா என்ன கூறினார் தெரியுமா? இந்த திருமணத்தில் எனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என தெரிவித்தார்.