எந்த நடிகைகள் எதனால் பயப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

பயம் என்பது ஒருவகை தாழ்வான உணர்வுகளின் குறைபாடுகள்.

பொதுவாக ஒருவர் எவ்வளவு தான் பெரிய தைரியசாலியாக இருந்தாலும் கூட அவருக்கு ஏதாவது ஒரு விஷயத்தின் மீது கண்டிப்பாக பயத்தின் உணர்வுகள் இருக்கும்.

அந்த வகையில் உள்ள பய உணர்வானது, தோல்விகள், பறவைகள் இது போன்ற சம்பந்தம் இல்லாத பொருட்களின் மீது கூட பயம் ஏற்படும்.

இது மாதிரியாக ஏற்படும் பயத்தின் உணர்வுகளை போக்குவதற்கு, நாமே கடுமையான முயற்சிகள் செய்தால் மட்டுமே அதில் இருந்து மீண்டு வர முடியும்.

இந்த அச்சம் என்பது ஒருவருடைய வெற்றியை பறிக்கும் ஒரு தடையாகும்.

எனவே இந்த வகை உணர்வுகளில், தென்னிந்திய நடிகைகள் சிலர் எந்தெந்த விஷயங்களில் அதிக அச்சங்கள் கொண்டு அதிகமாக அவதிப்படுகிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

தமன்னா

பிரபல நடிகையான தமன்னா, அதிகமான உயரங்கள் மற்றும் உயரமான இடங்களில் நிற்பது குறித்து அதிகமாக பயந்துக் கொள்வார். இந்த வித பயத்தினை “Acrophobia” என்பார்கள்.Tamanna-1024x680-1024x680

ஹன்சிகா மோத்வானி

நடிகை ஹன்சிகா மோட்வானிக்கு கண்களுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் மீது அதிக பயம் உள்ளது. ஏனெனில் இவர் மிகவும் சுகாதாரமாக என்று நினைப்பதால், இவருக்கு பாக்டீரியாவின் மீது பயம் ஏற்படும் இந்த பயத்தை “Bacteriophobia” என்று கூறுவார்கள்.hansika

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் பறவைகள் மற்றும் அதை அருகில் பார்த்தால் அதிகமாக பயம் கொள்வார். இந்த அச்ச உணர்விற்கு “Ornithophobia” என்று பெயராகும்.5270-sirancheevis-advice-to-kajal780100501

ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா வெளித் தோற்றத்தில் தைரியாமாக காணப்பட்டாலும், அவர் கூட்டம் அதிகமாக இருக்கும் நிகழ்ச்சி மற்றும் இடங்களில் பேசுவதற்கு, ஒருவித நடுக்கமான பயத்துடன் இருப்பார். இந்த பயத்திற்கு “Aphenphosmphobia” என்று கூறுவார்கள்.shr01

நந்திதா

கன்னடத் திரைப்பட நடிகை நந்திதாவுக்கு பாம்புகளை கண்டால் அதிகமான பயம் கொள்வார். இந்த பயமானது பொதுவாக அனைவரிடத்திலும் காணப்படும். இதற்கு “Ophidiophobia” என்பார்கள்.nantitha

த்ரிஷா

பொதுவாக சிலருக்கு பேய் என்றால் அவ்வளவு பயம் ஏற்படும். இந்த வகையில் நடிகை த்ரிஷா பேய்களுக்கு அதிகமாக பயப்படுவார். இந்த பயத்திற்கு “Phasmophobia” என்று கூறுகின்றனர்.trisha-asked-to-apologize-to-the-fans_secvpf