ஆஸ்த்ரேலியாவில் தாய் ஒருவர் தன்னுடைய மகள் முன்பு, ஆண் நண்பர்களிடம் தினமும் செக்ஸ் உறவில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அவருடன் வரும் ஆண் நண்பர்கள் 16 வயதான மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டால் தாய் எதுவும் சொல்வதில்லை.
அதுமட்டுமின்றி தனது கண் முன்னே மகளை ஆண்கள் உடல் ரீதியாக துன்புறுத்தினால் கூட கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதன் ஒரு கட்டமாக இவருடன் பழகி வந்த ஆண் ஒருவர் மகளை பலாத்காரம் செய்ய முயற்சித்தபோது, அதனை தடுக்காமல் இருந்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி அருகில் இருந்தவர்களுக்கு தெரியவந்ததையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண்ணை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
பின்னர் அந்த பெண் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இவரது மனுவை விசாரித்த நீதிபதி எந்த காரணம் கொண்டு மகளை சந்திக்கவோ அல்லது பேச்சுவார்த்தையில் ஈடுபடகூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளார்.