ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு வாசனை திரவியம் உண்டு என்பது உங்களுக்கு ஆச்சரியமாக தான் இருக்கும். என்ன தான் பிரமாதமாக உடையணிந்தாலும், உடலில் துர்நாற்றம் வீசினால் நன்றாக இருக்காது. எனவே நீங்கள் வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்கும் போது உங்களது ராசிக்கு ஏற்ற நறுமணத்தை தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம்.
வாசனை திரவியங்களும், நறுமணமும்:
மேஷம் – எலுமிச்சை, புதினா
ரிஷபம் – லாவண்டர், சந்தனம்
மிதுனம் – பழங்கள்
கடகம் – ரோஸ், லில்லி
சிம்மம் – ஆரஞ்ச், புதினா, சந்தனம்
கன்னி – சந்தனம், ரோஸ் உட்
துலாம் – ஓரியண்டல்
விருச்சிகம் – பூக்கள்
தனுசு – ஓசியானிக்
மகரம் – ஓரியண்டல், மல்லிகை, ரோஸ்
கும்பம் – பழங்கள்
மீனம் – ஓசியானிக், க்ரீன்ஸ்