கீர்த்தி சுரேஷ் கால்ஷிட் பல வருடங்களுக்கு பிஸி தான் போல. இந்நிலையில் இவர் அடுத்த சூர்யா, பவன் கல்யான், நானி என முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டார்.
இதை தொடர்ந்து தற்போது கார்த்தி அடுத்து நடிக்கவிருக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.
இவை உறுதியானால் ஒரே நேரத்தில் அண்ணன், தம்பியுடன் நடிக்கும் நடிகை என்ற பெயரை பெறுவார்.