ராகுல்காந்தி டுவிட்டரில் ஆபாசம். அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியின் அதிகாரபூர்வ டுவிட்டரில் திடீரென ஆபாச கருத்துக்களும் காந்தி குடும்பத்தை குறித்து அவதூறான செய்திகளும் பதிவு செய்யப்பட்டதால் காங்கிரஸ் வட்டாரம் பரபரப்பு அடைந்தது.

இதன்பின்னர் ராகுல்காந்தியின் டுவிட்டர் ஹேக்கிங் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின்னர் உடனடியாக ஹேக்கர்களிடம் இருந்து அவருடைய டுவிட்டர் மீட்கும் பணி நடைபெற்றது. இதன்பின்னர் ஆபாச பதிவுகள் அகற்றப்பட்டன.

இந்தியாவின் முக்கிய தலைவரின் டுவிட்டர் கணக்கு ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுட்த்தியுள்ளது.