வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் அதிரடி கைது!

வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு கிடைக்கப்பெற்ற நிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் இவ் விடயத்தில் நேரடியாக தலையிடட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பாக மேலதிக விசாரணையை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.