தினமும் 100 பூனைகளை கொன்ற உணவகத்திற்கு விற்றக் கொடூர நபர்!

பூனைகளை முயல் என பொய் சொல்லி பல உணவகங்களுக்கு கொடுத்து அதிகளவில் பணம் சம்பாதித்த ஒரு நபடின் செயல் அதிர்ச்சிய்டைய வைத்துள்ளது.

சீனாவின் செங்டூ மாகாணத்தில் ஒரு இடத்தில் Huang Pingfu என்னும் நபர் அதிக அளவில் பூனைகளை வளட்ப்பதாகவும், தினம் 100 பூனைகளை கொல்வதாகவும் மிருக பாதுகாப்பு ஆணையத்துக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து அங்கு சென்று பார்த்த கூண்டுகளில் பல பூனைகளை உயிருடனும் மற்றும் தோல்கள் உரிக்கப்பட்டு இறந்த நிலையிலும் இருந்துள்ளை. இதுகுறித்து Huang யிடம் அவர்கள் பூனைகளை முயல் என விற்பது தவறில்லையா என கேட்டதற்கு அவர் பயப்படாமல் பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில், நான் பூனைகளை உணவகத்துக்கு கடந்து 20 வருடங்களாக விற்றூ வருகிறேன் என கூரியுள்ளார். சீனாவில் பூனைகளை கொன்று உணவகத்துக்கு விற்பனை செய்ய சட்டப்படி தடையோதும் இல்லாத்தால் Huang Pingfu மீது பொலிசார் நடவடிக்கை எடுப்பார்களா என்பது புரியாத புதிராகவே உள்ளது.