அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்புடன் இரவு டின்னர் சாப்பிட ரூ.7 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பதவியேற்பு தினத்தன்று பிரமாண்டமான டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் டிரம்புடன் டின்னர் சாப்பிட விரும்புவோர் ரூ.7 கோடி கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்
இதுவரை 7 தொழிலதிபர்கள் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த முறை ஒபாமா பதவியேற்றபோது டின்னர் கட்டணம் ரூ.310 கோடி வசூலானதாகவும், இம்முறை அதைவிட அதிகம் வசூலாகும் என்று எதிர்பார்க்கபடுவதாகவும் கூறப்படுகிறது.