தனியார் பஸ் சங்கங்கள் சில இன்று காலை முதல் நாடுபூராகவும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
எவ்வாறாயினும் பிரதான சங்கங்கள் சில இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ரயில்வே உழியர்களினால் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.