தாய்லாந்து நாட்டை சேர்ந்த முன்னாள் ஆபாசப்பட நடிகை ஒருவர் தன்னுடைய வயது முதிர்ந்த கணவருடன் உடலுறவுக்கொள்ள மறுப்பதற்கான காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த Nong Nat(31) என்பவர் ஆபாசப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

நடிகையின் படங்களை பார்த்த Harold Nesland Jr(70) என்ற கோடீஸ்வர முதியவர் அவர் மீது காதல் கொண்டுள்ளார்.

இதனை நடிகையிடம் தெரிவித்து கடந்த 2012-ம் ஆண்டு அவரை திருமணமும் செய்துக்கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ஆபாசப்படங்களில் நடிப்பதை தவிர்த்த நடிகை தனது கணவரை அக்கறையாக கவனித்து வருகிறார்.

இந்நிலையில், திருமணம் நடந்து 4 ஆண்டுகள் முடிந்த நிலையில் தற்போது பத்திரிகைகளுக்கு சோகமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘திருமணம் நடந்து சில நாட்களாக நாங்கள் இருவரும் உடலுறவில் ஈடுப்பட்டு வந்தோம். ஆனால், இப்போது உறவில் ஈடுப்பட அவர் விரும்பினாலும் நான் அனுமதிக்க இயலவில்லை.

ஏனெனில், வயது முதிர்ச்சி காரணமாக உறவின்போது இதயம் நின்றுவிடாமல் இருக்க அவர் சில மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்.

ஆனால், மாத்திரைகள் போட்ட நிலையிலும், உறவின்போது திடீரென அவர் உயிரிழந்த விடலாம் என்ற அச்சத்தால் அதற்கு நான் அனுமதிக்கவில்லை.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் முதல் முறையாக அவரை விவாகரத்து செய்ய முயற்சி செய்தேன். ஆனால், அவர் விவாகரத்திற்கு சம்மதிக்கவில்லை.

வயது காரணமாக இப்போது நான் பல ஆண்களுடன் பழகி வருகிறேன். உறவிலும் ஈடுபடுகிறேன். இதற்கு எனது கணவர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

ஏனெனில் என்னை அக்கறையாக பார்த்துக்கொள்ளும் ஒரு தகுதியான நபர் கிடைத்தால் மட்டுமே என்னை விவாகரத்து செய்வதாக அவர் கூறியுள்ளார்.

எங்களுக்கு திருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஆன நிலையிலும் இதுவரை அமெரிக்க திருமண விசா கிடைக்கவில்லை. விசா கிடைத்ததும் அவருடன் அமெரிக்காவில் குடியேற உள்ளதாகவும் Nong Nat தெரிவித்துள்ளார்.