ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தமிழ்மொழியை அந்நாட்டின் தேசிய மொழிகளுள் ஒன்றாக ஆஸ்திரேலிய அரசு அறிவிக்க முன்மொழியபட்டுள்ளது.
இலங்கை சிங்கபூர் மலேசியா மொரிஷியஸ் மற்றும் கனடாவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் தமிழ்..ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமையே இந்திய மொழிகளில் அதிக பட்சமாக ஆறு நாடுகளில் பேசப்படும் மொழியாக தமிழ் அறியப்பட்டுள்ளது.
ஹிந்தி நான்கு நாடுகளில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பேசப்படும் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.7102 உலக மொழிகள் கொண்ட பட்டியலில் தமிழ், 14 வது இடத்தைப் பெறுகிறது.