1 முறை சுற்றினால் – இறைவனை அணுகுதல்
3 முறை சுற்றினால் – மனச் சுமை குறையும்
5 முறை சுற்றினால் – இஷ்ட சித்தி
7 முறை சுற்றினால் – காரிய ஜெயம்
9 முறை சுற்றினால் – சத்துரு நாசம் அழியும்
11 முறை சுற்றினால் – ஆயுள் விருத்தி
13 முறை சுற்றினால் – பிரார்த்தனை சித்தி
15 முறை சுற்றினால் – தன ப்ராப்தி
17 முறை சுற்றினால் – தானியம் சேரும்
19 முறை சுற்றினால் – ரோக நிவர்த்தி
21 முறை சுற்றினால் – கல்வி விருத்தி
23 முறை சுற்றினால் – சுக சௌகரியம்
108 முறை சுற்றினால் – புத்திர பேறு
208 முறை சுற்றினால் – அதிருத்திரயாக பலன்……………