சிறையிலிருந்து தப்ப முயன்ற கருணா!!தோல்வியில் முடிந்த முயற்சி!

கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

விநாயகமூர்த்தி முரளிதரன் பிணை மனுவினை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்த நிலையில், குறித்த பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது துப்பாக்கி துளைக்காத வாகனொமொன்றை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகிய போது இவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.