முதல்வர் ஜெயலலிதா மாலை 5 மணிக்கு காலமானார் என்ற தகவல் வெளியானது அ.தி.மு.க.,கொடி கம்பம் அரைகம்பத்தில் பறக்கவிடபட்டது. மாநிலம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்துவிட்டதாக வெளியான செய்தி தவறு என அப்பல்லோ தனது டுவிடடர் தளத்தில் தெரிவித்துள்ளது.
முதலமைச்சருக்கு தொடர்ந்து உயிர்காக்கும் கருவிகள் மூலம் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் முயன்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.