நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்!!… அப்பல்லோ வளாகத்தில் பரபரப்பு!!..

அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அனைவரும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுகின்றனர்.

அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதால் அங்குள்ள நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அப்பல்லோ வளாகம் முன்பு அதிரடி படையினர் மற்றும் துணை ரானுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.