தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் என மாலை 5.25 மணிக்கு சன் நியூஸ் டி.வியில் முதலில் வெளியானது அதை தொடர்ந்து மற்ற டிவிகளில் இந்த செய்தி வைரலாக பரவியது.
அதை தொடர்ந்து தமிழக முழுவதும் பரபரப்பு பதட்டம் ஏற்பட்டது . அ.தி.மு.க.,தலைமை அலுவலகத்தில் கொடி கம்பம் அரை கம்பத்திற்கு இறக்கப்பட்டது.
இந்நிலையில் அப்போலோ மறுப்பு தெரிவித்ததையடுத்து, அ.தி.மு.க.,கொடி மீண்டும் ஏற்றபட்டது. அ.தி.மு.க.,தொண்டர்கள் மீண்டும் உற்சாகம் அடைந்தனர்