ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதமளவில் ரஸ்யாவின் மொஷ்கோவ் நகருக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி குறித்த விஜயம் இடம்பெறவுள்ளதாக ரஸ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியொருவர் தசாப்தங்களுக்கு பிறகு ரஷ்யா செல்வது இதுவே முதல் தடவையாகும்.