முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்று முதலில் சன்டிவி பிளாஸ் நியூஸில் செய்தி வெளியாகியதைத்தொடர்ந்து, அடுத்தடுத்து, அனைத்து டிவிக்களிலும் காலமானார் செய்தி ஒளிபரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அதிமுகவின் தொலைகாட்சியான ஜெயா டிவியிலும் உறுதிபடுத்தாமலே செய்தியை வெளியிட்டது கவலை அளிப்பதாக அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது