ஜெயலலிதா மரணம் – மஹிந்த ராஜபக்ஸ அனுதாபம்

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் குறித்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய தமிழ் சமூகத்தின் இதயங்களை கைப்பற்றிய தமிழக முதல்வர் ஜெயலிதாவின்உறவினர்கள் மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்கு தனது இரங்களை மஹிந்ததெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸ பதிவேற்றம் செய்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மாரடைப்பினால் மரணமடைந்துள்ள நிலையில் பலரும் தமது அரங்கல் செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.