MGRன் இறுதி ஊா்வலக் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட ஜெயா இன்று….

எம்ஜிஆர் இறுதி ஊர்வல காரில் ஏற முயலும் ஜெயலலிதாவை கீழே தள்ளி விடுகின்றார்கள், அன்று சபதம் எடுத்திருப்பார் இன்று அவரை காண லட்சக்கணக்கான மக்கள் அலைமோதுகின்றனர் – 1987 ல் எடுக்கப்பட்ட அரிதான காணொளி. –