தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முழு அரசு மரியாதையுடன் சந்தனப்பெட்டிக்குள் அவரது உடல் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஜெயலலிதாவின் ‘இறப்பு சான்றிதழை’ வெளியிட்டுள்ளது. இதோ இதுதான் அந்த இறப்பு சான்றிதழ்