ஒருவன் உலகத்துக்கே ராஜாவாக இருந்தாலும்… சாதாரண வீரனாக..குடிமகனாக இருந்தாலும் ..அவன் இறந்தால் கிடைப்பது ஆறடி நிலம் தான்…!

ஆனால் அதற்குள்  நான் பெரிய ஆள்..நீ பெரிய ஆள் என்று எத்தனை பெரிய சண்டைகள்..போர்கள்…இறப்புகள்..இழப்புகள்..!

முதல்வர் வாழும் வரை..ராணியாகவே வாழ்ந்தார்…போயஸ்கார்டன் பிரமாண்டமான பங்களா..கொடநாடு பல ஏக்கர் பங்களா..சிறுதாவூர் பங்களா..கோடையில் பதவி…என வாழ்ந்தார்..!

இதோ..நமது முதல்வர் நிரந்தரமாக தூங்கபோகும் இடம் ஆறடி நிலம்…!