வேகமாக வளர்ந்து வரும் புதிய தொழில் நுட்பம் இன்றைய இளவட்டங்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.
தற்போதைய காலத்தில் ஒரு குடும்பத்தில் உண்ணுவதற்கு உணவு இருக்கோ இல்லையோ புதிய கருவிகள் வரும்போது அது தொலைக்காட்சியோ, கம்ப்யூட்டரோ எதுவாக இருந்தாலும் உடனுக்கு உடன் அதை வாங்கவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.
அப்படி ஒரு நிலைக்கு அதுவும் வெளிநாட்டுக்கு ஆரம்பகாலத்தில் வந்தவர் நிலை என்னவாக இருக்கு என்பதை பாருங்கள்.