மின்சாரம் வராத நிலையில் உங்கள் செல்போன்களுக்கு சார்ஜ் போட ஒரு சிறிய யோசனை இதோ…….
அதாவது சுவர் கடிகாரத்துக்கு போடக்கூடிய இரண்டு பேட்டரியை எடுத்துக் கொண்டு செல்போன் சார்ஜ் வயரை அதனுடன் இணைத்து செல்போனில் சார்ஜ் செய்யலாம்.
இதோ இந்த படத்தை பார்த்து விளங்கிக் கொள்ளுங்கள்.